இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்து வரும் பூஜா ஹெக்டே, தமிழில் 'முகமூடி', 'பீஸ்ட்' ஆகிய படங்களில் நடித்தார்.
விஜய்க்கு ஜோடியாக அவர் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்தநிலையில், அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பூஜா ஹெக்டே, சினிமா துறை குறித்தும் அதில் சந்திக்க நேரிடும் சவால்கள் குறித்தும் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளன.
அங்கு உரையாற்றிய அவர் தெரிவிக்கையில்:
"சினிமா என்பது புதைமணல் போன்றது. இங்கு கவனமாக இல்லாவிட்டால் அதில் சிக்கிவிடுவோம். அந்த புதைமணலில் சிக்கினால் சிதைந்து போவோம். எனவே தான் போட்டியிருந்தாலும், பொறாமை இல்லாமல் பயணிக்க வேண்டும்.
சினிமாவில் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே முன்னேற முடியும். இங்கு சாதித்த எல்லோருக்கும் மோசமான விடயங்கள் கடந்த காலத்தில் இருந்திருக்கும். ஏனெனில் இங்கு அவமானங்கள் இல்லாமல் வெற்றிகள் சாத்தியம் கிடையாது” என்று பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.

Latest News
ரஷ்யாவுக்கு இராணுவப் பொருட்களை கொண்டு சென்ற கப்பல்கள் மீது யுக்ரேன் தாக்குதல்!
Local
25 July 2026
6 பவுண் நகைக்காகப் பெண்ணின் உயிரைப் பறித்துவிட்டு 'ஜனநாயகன்' படம் பார்க்கச் சென்ற இளம் தம்பதி கைது!
Local
25 July 2026
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பியது சீனா!
Local
25 July 2026
அமெரிக்காவில் வீடொன்றில் தீப்பரவல்: 6 சிறுவர்கள் உட்பட 8 பேர் உடலங்களாக மீட்பு!
Local
25 July 2026
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Local
25 July 2026
நிலவில் 250க்கும் மேற்பட்ட அதிர்வுகள் - இஸ்ரோ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
Local
25 July 2026
ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமன வழிகாட்டல்களில் திருத்தம்: அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!
Local
25 July 2026
லண்டன் விடுதியில் சவுதி இளவரசர் மரணம்: எட்டு மாதங்களுக்குப் பின்னர் வெளியான திடுக்கிடும் தகவல்கள்
Local
25 July 2026
24 மணி நேரத்தில் 303 மில்லியன் பார்வைகள் - இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடி புதிய சாதனை
Local
25 July 2026
ஒற்றைப் பரீட்சை ஒரு உயிரைப் பறிக்கக் கூடாது - பரீட்சை முறையில் மாற்றம் கோரும் கமல்ஹாசன்
Local
25 July 2026