கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில் இருந்து ஆணொருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள மக்கள், உடலம் ஒன்று காணப்பட்டதையடுத்து கம்பளை காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து கம்பளை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.
உடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கம்பளை ஆதார மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தெடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News
நிலவில் 250க்கும் மேற்பட்ட அதிர்வுகள் - இஸ்ரோ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
Local
25 July 2026
ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமன வழிகாட்டல்களில் திருத்தம்: அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!
Local
25 July 2026
லண்டன் விடுதியில் சவுதி இளவரசர் மரணம்: எட்டு மாதங்களுக்குப் பின்னர் வெளியான திடுக்கிடும் தகவல்கள்
Local
25 July 2026
24 மணி நேரத்தில் 303 மில்லியன் பார்வைகள் - இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடி புதிய சாதனை
Local
25 July 2026
ஒற்றைப் பரீட்சை ஒரு உயிரைப் பறிக்கக் கூடாது - பரீட்சை முறையில் மாற்றம் கோரும் கமல்ஹாசன்
Local
25 July 2026
இந்திய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல்!
Local
25 July 2026
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை இலக்குவைத்த ஏவுகணைகள் தடுத்து அழித்தது சவூதியிலுள்ள கிரேக்க வான் பாதுகாப்பு படை!
Local
25 July 2026
இன்று முதல் அரசியலில் தலையிடமாட்டேன்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு!
Local
25 July 2026
ஒன்றிணைந்து செயற்படும் ஆறு தமிழ் பேசும் கட்சிகள் ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திக்க முடிவு!
Local
25 July 2026
இந்திய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்
Local
25 July 2026