நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இயக்குநர் ஹெச். வினோத்துக்கு நீதிமன்றம் அறிவிப்பு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனநாயகன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், இயக்குநர் ஹெச்.வினோத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அறிவிப்பு அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தணிக்கை சபை தலைவர் மற்றும் தயாரிப்பாளர் இந்த வழக்கு தொடர்பில் பதிலளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனநாயகன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சித்தரிக்கப்பட்ட காட்சிகள் பாப்பாபட்டி கிராம மக்களின் நற்பெயரையும் கண்ணியத்தையும் பாதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து சின்னச்சாமி என்பவர் குறித்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
எனினும், இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் ஹெச். வினோத் அல்லது படக்குழுவினர் இதுவரை அதிகாரப்பூர்வ பதில் எதுவும் வெளியிடவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Latest News
டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகளுக்காக இந்தியா வழங்கும் மெலத்தியன்!
Local
28 July 2026
நடிகை மிருணாள் தாகூர் மற்றும் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடையே காதலா? வெளியான காணொளி
Local
28 July 2026
ஜனநாயகன் திரைப்படம் மீது கிராம மக்கள் குற்றச்சாட்டு - இயக்குநர் ஹெச். வினோத்துக்கு நீதிமன்றம் அறிவிப்பு
Local
28 July 2026
பேபி பவுடர் புற்றுநோய் குற்றச்சாட்டு வழக்குகள் : 5.5 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்கும் ஜொன்சன் & ஜொன்சன்!
Local
28 July 2026
கம்பளையில் 20 இலட்சம் ரூபாய் கையூட்டல் பெற்ற சம்பவம் தொடர்பில் இருவர் கைது!
Local
28 July 2026
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய குழாம் அறிவிப்பு!
Local
28 July 2026
மமிதா பைஜூவின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல்!
Local
28 July 2026
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை!
Local
28 July 2026
விமல் வீரவங்சவின் சகோதரர் சரத் வீரவங்சவுக்கு பிணை
Local
28 July 2026
திடீரென சரிந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை: இன்றைய நிலவரம் என்ன?
Local
28 July 2026