"நாட்டாமை குடும்பம்" (Nattamai family) என்று பச்சை (Tattoo) குத்திக் கொண்டால், அதைத் தன்னை நேரடியாகச் சந்திப்பதற்கான 'கிரீன் கார்ட்' ஆகப் பயன்படுத்தலாம் என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஆதரவாளர்களின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது யாருக்கும் கட்டாயமில்லை என்றும், தனக்கும் இந்தப் பச்சையைக் குத்திக் கொள்ளும் விருப்பம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பான நிழற்படங்கள் வெளியாகி இணையவாசிகளிடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
Latest News
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் பயணித்த சிற்றூந்து விபத்து
Local
10 August 2026
நாட்டாமை குடும்பம்" பச்சை குத்தினால் என்னை நேரடியாகச் சந்திக்கலாம்: சரத்குமார்
Local
10 August 2026
சுகயீன விடுமுறையை அறிவித்து கிராம உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்
Local
10 August 2026
பிற்பகல் 2 மணிக்குப்பின்னர் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும்
Local
10 August 2026
க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்
Local
10 August 2026
உலகின் மிக முக்கிய குற்றவாளி கைது. நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
Local
10 August 2026
ரங்கன ஹேரத்திற்குப் பிறகு இலங்கையின் சுழற்பந்து வீச்சு பலவீனமடைந்துள்ளது: ரவிச்சந்திரன் அஸ்வின்
Local
10 August 2026
தங்க ராணிகளின் சமர் ( Battle of Golden Queens) முரண்பாட்டுடன் நிறைவு: விருது வழங்கும் நிகழ்வை புறக்கணித்த கல்லூரி
Local
10 August 2026
தொழில் நிமித்தப் பயணக் கொடுப்பனவு உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கிராம அலுவலகர்கள் பணிப்புறக்கணிப்பு
Local
10 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஆகஸ்ட் 18 இல் சமர்ப்பிப்பு!
Local
10 August 2026