இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கில் தீவிரமாக நடைபெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தப் படப்பிடிப்பில் இதுவரை முக்கிய வசனக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மீதமுள்ள வசனக் காட்சிகள் படமாக்கப்பட்டு நிறைவடைந்ததும், அதனைத் தொடர்ந்து பாடல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.
த்ரில்லர் அம்சங்களுடன் கூடிய மாஸ் கமர்ஷியல் என்டர்டெய்னராக ‘தர்மன்’ திரைப்படம் உருவாகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினிகாந்தின் இந்த புதிய படம் குறித்த தகவல்களால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
Latest News
மித்தெனியவில் துப்பாக்கிச் சூடு - பெக்கோ சமனின் தாய்க்கு காயம்
Local
12 August 2026
குஜராத் அணிக்குத் திரும்ப ஹர்திக் பாண்டியா விதித்த நிபந்தனை – சுப்மன் கில்லிடம் ஆலோசனை கேட்ட நிர்வாகம்
Local
12 August 2026
7 மாவட்டங்களுக்கு வெப்பச் சுட்டெண் அதிகரிப்பு - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
Local
12 August 2026
யால தேசிய பூங்காவில் துப்பாக்கிச் சூடு: வேட்டைக்காரர் ஒருவருக்கு காயம்
Local
12 August 2026
கிரிக்கெட்டில் புதிய பயணத்தைத் தொடங்கும் ரஹானே!
Local
12 August 2026
‘தர்மன்’ திரைப்படத்தின் 2-ஆம் கட்ட படப்பிடிப்பு தீவிரம்
Local
12 August 2026
அருண்ராஜா காமராஜ் படத்தைக் கைவிட்ட விஷ்ணு விஷால் – கருத்து வேறுபாட்டால் முறிந்த கூட்டணி
Local
12 August 2026
சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' - முன்பதிவில் புதிய சாதனை!
Local
12 August 2026
நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் திடீர் மாற்றம் : அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்
Local
12 August 2026
அரசாங்கம் சர்வாதிகாரத்தை உருவாக்க முயல்கிறது - சஜித் சாடல்
Local
12 August 2026