நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் முதல் சிங்கிளான ‘அலாபோலேலோ’ பாடலில் சிறப்பு நடனம் ஆடிய அனுபவம் குறித்து நடிகை பூர்ணா தெரிவித்துள்ளார்.
கடந்த 21ஆம் திகதி வெளியான ‘அலாபோலேலோ’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் கவனம் ஈர்த்து வருகிறது.
இந்தநிலையில், இந்தப் பாடலின் படப்பிடிப்பில் பங்கேற்றபோது தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்ததாக நடிகை பூர்ணா தெரிவித்துள்ளார்.
தான் கர்ப்பமாக இருப்பது தெரியாமலேயே பாடலுக்கான நடனக் காட்சிகளில் நடித்ததாகக் கூறியுள்ள பூர்ணா, பாடலின் படப்பிடிப்பை நிறைவு செய்து மற்றொரு திரைப்படத்தில் நடிக்கச் சென்றபோதுதான் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததாக தெரிவித்துள்ளார்.
தற்போது தனது குழந்தைக்கு 5 மாதங்கள் நிறைவடைந்துள்ளதாகவும், இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும் நடிகை பூர்ணா தெரிவித்துள்ளார்.
Latest News
காஸாவை உலுக்கிய சோகம்! இடிபாடுகளுக்கு நடுவிலிருந்து மூன்று வருடங்களுக்கு பின் மீட்கப்பட்ட 55 உடல்கள்
Local
06 September 2026
மோசமான தோல்வி! ஆசியக் கிண்ணத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி!
Local
06 September 2026
விண்வெளியில் அடுத்த உலகப்போர்: பூமிக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட பகுதி எதிர்கால போர்க்களமாகும் எனச் சீன ஆய்வில் எச்சரிக்கை!
Local
06 September 2026
யுக்ரைன் போர் அமைதி ஒப்பந்த முயற்சி: மாஸ்கோவில் புதினுடன் அமெரிக்கத் தூதர்கள் சந்திப்பு!
Local
06 September 2026
கே-பொப் வரலாற்றில் புதிய மைல்கல்: யூடியூபில் சாதனை படைத்த பேபிமான்ஸ்டர்!
Local
06 September 2026
உலக அழகி 2026 கிரீடத்தைக் தட்டிச் சென்ற டொமினிகன் குடியரசு அழகி!
Local
06 September 2026
திகைக்க வைக்கும் புள்ளிவிபரம்: உலகை ஆளப்போகும் தாத்தா - பாட்டிகள்! குழந்தைகளை ஓரங்கட்டும் முதியவர்கள் சாம்ராஜ்யம்!
Local
06 September 2026
மாத்தறையில் பெருமளவு ஹெரோயின் மற்றும் ஆயுதங்களுடன் இருவர் கைது!
Local
05 September 2026
செப்டம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை!
Local
05 September 2026
தலைமன்னார் கடற்பகுதியில் உள்ள மணல் திட்டு ஒன்றில் சிக்கியிருந்த மேலும் மூவரை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
Local
05 September 2026