ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில்,ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இலங்கையின் இளம் வீரர் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இறுதிச் சுற்றில் ஈட்டியை 89.75 மீட்டர் தூரம் எறிந்து அவர் முதலிடத்தைப் பிடித்தார்.
இந்தப்போட்டியில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா, இரண்டாம் இடத்தையும் யஸ்வீர் சிங் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்;
இதன்படி, பொதுநலவாய போட்டிகளின் ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கை பெறும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை தங்கப் பதக்கம் வென்று 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ருமேஷ் தரங்கவின் இந்த வெற்றி நாட்டின் விளையாட்டு வரலாற்றில் சாதனையாக அமைந்துள்ளது.
இதற்கு முன்னர், கடந்த 2006 ஆம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற பொதுநலவாயப்போட்டியில் பளுதூக்குதல் வீரர் சிந்தன விதானகே இலங்கைக்காகத் தங்கம் வென்றார்.
Latest News
இந்தோனேசியாவில் பயணிகள் படகில் தீப்பரவல்: 5 பேர் பலி; 41 பேரைக் காணவில்லை!
Local
02 August 2026
மஹர சிறைச்சாலையிலிருந்து 104 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்!
Local
02 August 2026
"நான் உயிருடன் இருக்கும்வரை அது நடக்காது!" - ரவி மோகன் வெளியிட்ட கருத்து
Local
02 August 2026
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஜஸ்ப்ரீத் பும்ரா விலகல்!
Local
02 August 2026
ரஹானேவுக்கு பிசிசிஐ வழங்கும் வாழ்நாள் ஓய்வூதியம் - மாதம் எவ்வளவு தெரியுமா?
Local
02 August 2026
இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்வதே இலட்சியம்: ஜோஷ் ஹேசில்வுட் கருத்து!
Local
02 August 2026
எல்நினோ தாக்கத்தை எதிர்கொள்ள விசேட பணிக்குழாம் அமைக்குமாறு சஜித் கோரிக்கை!
Local
02 August 2026
வசாவிளானில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்: இராணுவத்திடம் மனுவும் கையளிப்பு!
Local
02 August 2026
11 வயதில் திருமணம்... : 13 வயதில் குழந்தையை மீட்க நீதிமன்றம் சென்ற சிறுமி!
Local
02 August 2026
காலி சிறைச்சாலையிலிருந்து சந்தேகநபர் தப்பியோட்டம்!
Local
02 August 2026