Sports01 August 2026

சர்ச்சைக்குரிய திட்டத்தை கைவிட்டது சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு!

கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, நிர்வாகக் குழுவின் முக்கிய போட்டிகளின் பங்குகளை விற்பனை செய்யும் சர்ச்சைக்குரிய திட்டத்தைக் கைவிட்டுள்ளதாக FIFA தலைவர் ஜியான்னி இன்ஃபான்டினோ, தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes