பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் மிட்செல் ஸ்டார்க்கின் அபார பந்துவீச்சைத் தொடர்ந்து, அவரது மனைவியும் அவுஸ்திரேலிய மகளிர் அணியின் முன்னாள் தலைவருமான அலீசா ஹீலி நடத்திய சுவாரஸ்யமான நேர்காணல் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
மேக்கேவில் (Mackay) நடைபெறும் இந்த போட்டியில் 7 ஓவர்களில் 12 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மிட்செல் ஸ்டார்க், பங்களாதேஷ் அணியை 64 ஓட்டங்களுக்குச் சுருட்ட முக்கியக் காரணமாக அமைந்தார்.
போட்டியின் மதிய போசண இடைவேளையின் போது (Lunch Break), மைதானத்தில் ஊடகவியலாளராகக் கையில் ஒலிவாங்கி ஏந்திய அலீசா ஹீலி, தனது கணவர் மிட்செல் ஸ்டார்க்கை நேர்காணல் செய்தார்.
"கடந்த முறை நான் தான் இரவு உணவிற்கான கட்டணத்தைச் செலுத்தினேன், இன்று உங்கள் சிறப்பான பந்துவீச்சால் நீங்கள் தான் இரவு உணவிற்கான பணத்தைக் கொடுக்க வேண்டும்" என ஹீலி விளையாட்டாகக் கூறியது மைதானத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.
களத்தில் தீவிரமான பந்துவீச்சாளராக வலம்வரும் மிட்செல் ஸ்டார்க், தனது மனைவியின் நேர்காணலின் போது புன்னகையுடன் பதிலளித்த இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest News
ஈரானின் லராக் தீவிலுள்ள இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல்
Local
31 August 2026
பமுனுகம - எப்பாமுல்ல கடற்பகுதியில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மாயம்
Local
31 August 2026
கட்டிடத்தின் ஒரு பகுதி சரிவு: கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று மூடப்படுவதாக அறிவிப்பு!
Local
31 August 2026
22வது திருத்தச் சட்டம் கைவிடப்படாது: அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார திட்டவட்டம்!
Local
31 August 2026
சீன அதிகாரிகள் உரிய நேரத்தில் தரவுகளை பகிரவில்லை: குற்றம் சுமத்தும் நேபாளம், மறுக்கும் சீனா
Local
31 August 2026
வாட்ஸ்அப் குழுவின் ஊடாக உலகளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட கோடிக்கணக்கான யுரோ பரிமாற்றம்: வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பெல்ஜியம்
Local
31 August 2026
நேபாளத்தில் தொடரும் பேரவலம்: நீர்மின்சார நிலையத்தின் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்!
Local
31 August 2026
இசையுலகின் 'டெமி கோட்ஸ்' இவர்கள்தான்: ஜி.வி.பிரகாஷ் புகழாரம்!
Local
31 August 2026
இங்கிலாந்து அணியிடம் மீண்டும் தோற்றுப்போன பாகிஸ்தான் அணி
Local
31 August 2026
தொழில் வாழ்க்கையில் புதிய மைல்கல்: வரலாறு படைத்த லியோனல் மெஸ்ஸி!
Local
31 August 2026