கசகஸ்தானில் 98 பேருடன் பயணித்த விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
அந்த நாட்டு நேரப்படி அல்மாட்டி விமானநிலையத்திலிருந்து இன்று பயணத்தை ஆரம்பித்த சிறிது நேரத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்திற்கு அவசர பிரிவின் அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதோடு 14 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 60 பேர் அந்த நாட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கசகஸ்தானின் மிகப்பெரிய நகரமான அல்மாட்டியிலிருந்து தலைநகராக நர்வுல்தான் நோக்கி பயணித்துள்ளதாக தெரியவருகின்றது.
விமானத்தில் 93 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் பயணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Latest News
பால் மா, யோகட் விலை உயர்ந்ததாகப் பரவும் செய்தி முற்றிலும் பொய்: நுகர்வோர் விவகார அதிகாரசபை விளக்கம்!
Local
30 August 2026
இலங்கை வந்தடைந்தார் நடிகை அபிராமி: 'விருமாண்டி' அன்னலட்சுமியைக் கண்டு உற்சாகத்தில் ரசிகர்கள்!
Local
30 August 2026
எல் நினோ வறட்சி: இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கும் அபாயம் குறித்து எச்சரிக்கை
Local
30 August 2026
நீதியரசர்கள் நியமனமும் பேரணித் திட்டமும்: ஜனாதிபதியின் நகர்வுகள் குறித்து தயாசிறி கேள்வி!
Local
30 August 2026
ஆகஸ்ட் 31-ல் நாடு தழுவிய போராட்டம்: அரச அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் அறிவிப்பு!
Local
30 August 2026
டொனால்ட் ட்ரம்ப் முக வடிவில் போதை மாத்திரை: உயிருக்கு ஆபத்து என நெதர்லாந்து தீவிர எச்சரிக்கை!
Local
30 August 2026
நியூயோர்க்கில் மேடிசன் ஸ்கொயர் கார்டனை முற்றுகையிடத் தயார்: ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு எதிராக வெடித்த போராட்டம்!
Local
30 August 2026
நோர்வே மன்னர் மறைவு: தனது திருமணத்தையே ஒத்திவைத்த ஒஸ்லோ முதல்வர்!
Local
30 August 2026
ட்ரம்பின் பேச்சை வைத்து கோடிகளில் பந்தயம்: 172,000 டொலருக்கும் அதிகமான அபராதம் !
Local
30 August 2026
சேறும் சகதியுமாக மாறிவரும் இமயமலை எல்லைப் பகுதி : உயர் எச்சரிக்கையில் நேபாளம் !
Local
30 August 2026