நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் சந்தீப் கிஷான் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக பட நிறுவனம் அறிவித்துள்ளது.
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படம் குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்த மோஷன் போஸ்டர் மூலம், இந்த படத்தின் கதாநாயகன் குறித்த தகவலும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமன் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2025 ஜனவரியில் தொடங்க உள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் உருவாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News
திறைசேரியின் மின்னஞ்சல் கட்டமைப்பு 2019 முதல் காலாவதியான நிலையில்!
Local
13 July 2026
தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த இலங்கைத் தம்பதி கைது
Local
13 July 2026
இன்று மீண்டும் திறக்கப்படுகிறது கொழும்பு கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம்!
Local
13 July 2026
மீரிகமவில் புதிதாக சிறுநீரக கல் அகற்றும் சிகிச்சை மையம் திறப்பு!
Local
13 July 2026
ஈரானுக்கு எதிராக மீண்டும் தாக்குதலை ஆரம்பித்தது அமெரிக்கா!
Local
13 July 2026
பேங்கொக் களியாட்ட விடுதியில் தீப்பரவல்: 27 பேர் உயிரிழப்பு
Local
13 July 2026
விம்பிள்டன் பட்டத்தைத் தக்கவைத்தார் ஜன்னிக் சின்னர்!
Local
13 July 2026
காவல்துறை அதிகாரிகள் சட்டத்துறை சார்ந்த நிபுணத்துவம் பெற வேண்டும்: ரவூப் ஹக்கீம்
Local
13 July 2026
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள கட்சி பேதமின்றி ஒன்றிணைய வேண்டும்: சஜித் கோரிக்கை
Local
13 July 2026
சிறுபோக நெல் கொள்முதல் இன்று முதல் ஆரம்பம்
Local
13 July 2026