கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (01) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 62.41 புள்ளிகளால் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
அந்தவகையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 0.27% அதிகரிப்பைப் பதிவு செய்து, இன்று 22,839.53 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 7.8 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
Latest News
இரு ஆசனப்பட்டிகள் இருந்தால் இருவர் மட்டுமே பயணிக்கலாம்: மீறினால் நடவடிக்கை காவல்துறை எச்சரிக்கை!
Local
22 September 2026
சிவராசா அனோஜனின் உயிரைப் பாதுகாக்க பொது மன்னிப்பு வழங்குக: இலங்கை ஊடக அமைப்புகள் கூட்டுக் கோரிக்கை!
Local
22 September 2026
அப்புத்தளையில் கடும் பனிமூட்டம் – வாகன சாரதிகளுக்கு காவல்துறை அவசர எச்சரிக்கை!
Local
22 September 2026
ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலத்தில் சில சரத்துகள் அரசியலமைப்பு முரணானது என அறிவிப்பு!
Local
22 September 2026
தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!
Local
22 September 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – உயர் நீதிமன்றம்
Local
22 September 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்!
Local
22 September 2026
ஹூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்து!
Local
22 September 2026
ரூ.81 இலட்சம் கையூட்டல் பெறப்பட்ட விவகாரம்: முன்னாள் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் கைது!
Local
22 September 2026
விரிவுபடுத்தப்பட்ட காமராஜர் காலை உணவுத் திட்டம்: சென்னையில் முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்!
Local
22 September 2026