அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகள் மற்றும் கனடாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட வரிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கனேடியர்கள் அமெரிக்காவுக்குப் பயணிப்பதைத் தொடர்ந்து தவிர்த்து வருகின்றனர்.
இந்தக் 'குளிர் காலம்' காரணமாக, அமெரிக்காவுக்கு கனேடியப் பயணிகள் வருகை குறைந்தது. தொடர்ந்து பத்தாவது மாதமாக இந்த வருகை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
கனடாவின் புள்ளிவிபர அலுவலகத்தின் தரவுகளின்படி, விமானப் பயணம் 24% ஆகவும், சிற்றூந்து பயணம் 30% க்கும் அதிகமாகவும் குறைந்துள்ளது.
மேலும், ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தகப் போர் மற்றும் கனடாவை "51வது மாநிலமாக" மாற்றுவது பற்றிய கருத்துகள், இரு நாடுகளுக்குமிடையேயான உறவை மேலும் மோசமாக்கியுள்ளன.
இந்த நிலை, கனேடியர்கள் உள்நாட்டுச் சுற்றுலாவை நாட வழிவகுத்ததால், கனடாவின் சுற்றுலாத் துறை சாதனை படைத்து 59 பில்லியன் கனேடிய டொலரை ஈட்டியுள்ளது.
அதே சமயம், சில ஓய்வுபெற்ற கனேடியர்கள் அரசியல் பதற்றம் காரணமாக அமெரிக்காவில் உள்ள தங்கள் குளிர்கால வீடுகளை விற்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News
சாரதி அனுமதிப்பத்திர மருத்துவச் சான்றிதழுக்கான புதிய டிஜிட்டல் முறை இன்று முதல் ஆரம்பம்!
Local
24 September 2026
வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் தாழமுக்கம் : இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கை!
Local
24 September 2026
கிங் கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!
Local
24 September 2026
கில்லுக்கு ரோகித் - கோலியின் வழிகாட்டுதல் பெரும் பாக்கியம்: கவுதம் கம்பீர் பாராட்டு!
Local
24 September 2026
மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திர நடைமுறைகளில் சீர்திருத்தம்: நாடாளுமன்ற விசேட குழு பரிந்துரை!
Local
24 September 2026
ஒக்டோபர் 1 முதல் தாளில்லா சுங்கப் பிரகடன முறைமை அறிமுகம்: இலங்கை சுங்கத் திணைக்களம் வரலாற்று நடவடிக்கை!
Local
24 September 2026
இங்கிலாந்து தொடரில் இருந்து விலகுகிறார் வனிந்து ஹசரங்க: இலங்கைத் அணிக்கு பின்ன
Local
24 September 2026
'ஹோர்முஸ்' நீரீணையை ஈரான் தனக்கான பேச்சுவார்த்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது!
Local
24 September 2026
காசாவிற்குள் முழுமையான நிவாரணத்தை வழங்கவும் மேற்குக் கரை குடியேற்றங்களை நிறுத்தவும் பிரான்ஸ் வலியுறுத்தல்!
Local
24 September 2026
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணிக்கு 15% அபராதம்!
Local
24 September 2026