நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்று (20) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் சற்று குறைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 304 ரூபாய் 44 சதம், விற்பனை பெறுமதி 312 ரூபாய்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 395 ரூபாய் 96 சதம், விற்பனை பெறுமதி 408 ரூபாய் 37 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 349 ரூபாய் 38 சதம், விற்பனை பெறுமதி 360 ரூபாய் 80 சதம்.
இலங்கை மத்திய வங்கி இன்று (20) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று விபரங்களின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Latest News
வங்காள விரிகுடாவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்! இலங்கைக்கு பாதிப்பா?
Local
23 September 2026
டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள் தற்காலிக இடைநிறுத்தம்!
Local
23 September 2026
மொரட்டுவை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீப்பரவல் - ஒருவர் உயிரிழப்பு
Local
23 September 2026
மண்ணெண்ணெயில் இயங்கும் பேருந்துகளின் வழித்தட அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தம்
Local
23 September 2026
சகோதரிகளிடையே வெடித்த சொத்து மோதல் – குற்றச்சாட்டுக்கு கண்ணீருடன் பதிலளித்த அம்பிகா!
Local
23 September 2026
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் - நாடாளுமன்ற உறுப்பினர்களை மனசாட்சிப்படி வாக்களிக்குமாறு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை!
Local
23 September 2026
அதிவேக நெடுஞ்சாலையில் ஆசனப்பட்டி அணிவதில் விலக்கு – காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Local
23 September 2026
மெக்சிகோ கடற்பகுதியில் அதி தீவிரமடைந்த ‘போலோ’ சூறாவளி
Local
23 September 2026
அனோஜனின் மன்னிப்பு மற்றும் விடுதலை தொடர்பில் இன்று முக்கிய தீர்மானம்
Local
23 September 2026
உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு - மக்களின் சுமையைக் குறைக்க அரசாங்கம் தீர்மானம்!
Local
23 September 2026