நாடு முழுவதும் உள்ள பல மகப்பேறு மற்றும் சிறுவர் மருத்துவமனைகளில் திரிபோசாவுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவ தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் இந்தத் தட்டுப்பாடு காரணமாக, திரிபோசா குறிப்பிட்ட சில பிரிவினருக்கே வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, மூன்று வயதுக்கு மேற்பட்ட கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள், இரத்த சோகை (இரும்புச்சத்து குறைபாடு) உள்ள தாய்மார்கள், சுகாதாரமற்ற எடை கொண்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோசா வழங்கப்படுகிறது.
கடந்த பல வருடங்களாக மூன்று வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு திரிபோசா வழங்கப்படவில்லை என்றும், இந்தத் திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என அதிகாரிகள் அறிவித்த போதிலும், இதுவரை அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்தத் தவறிவிட்டதாகவும் மருத்துவர் சஞ்சீவ வருத்தம் தெரிவித்தார்.
Latest News
என்னுடைய அப்பா இன்று முதலமைச்சராக இருக்கிறார்; அவருக்கும் நன்றி – ஜேசன் சஞ்சயின் உருக்கமான பேச்சு
Local
19 September 2026
நானுஓயாவில் வாகன விபத்தில் 34 வயதான பெண் உயிரிழப்பு!
Local
19 September 2026
மூன்று நிறுவனங்களின் இணையதளங்களுக்குள் தாமாக ஊடுருவிய கூகுளின் 'ஜெமினி' AI
Local
19 September 2026
விஜய் உடனான நெகிழ்ச்சி நிகழ்வுகளைப் பகிர்ந்த விஜய் சேதுபதி: இணைய விவாதங்களுக்கு மத்தியில் விளக்கம்!
Local
19 September 2026
ஷா மன்னர் பரம்பரை மீண்டும் ஈரானைக் கைப்பற்றுமா? மேற்கத்திய நாடுகளின் திட்டம் குறித்து விரிவுரையாளர் கணிப்பு!
Local
19 September 2026
இந்தியாவின் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு!
Local
19 September 2026
இங்கிலாந்து எதிர் இலங்கை: மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று: ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை?
Local
19 September 2026
டொனால்ட் ட்ரம்ப் நினைத்தது நடக்கவில்லையா? நீடிக்கும் அமெரிக்க - ஈரான் போர் பதற்றம்!
Local
19 September 2026
ரஷ்ய எரிபொருள் பயன்பாட்டிற்கு 100% வரி: ட்ரம்பிற்கு அதிகாரம் அளிக்கும் புதிய சட்டமூலம்!
Local
19 September 2026
போரை நிறுத்துவதற்காக, ரஷ்யா மீது விரிவான பொருளாதாரத் தடைச் சட்டத்தில் ட்ரம்ப் கையெழுத்து!
Local
19 September 2026