அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருடன் தொலைபேசித் தொடர்புகளைப் பேணி, அவரது போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு உதவிய மற்றும் ஆதரவளித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரை 7 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவில் விசாரிக்கப்படுகிறார்.
இந்த ஒழுங்கீனமான செயல் காரணமாக குறித்த காவல்துறை உத்தியோகத்தரின் பணிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கூருவத்தோட்ட காவல்நிலையத்தில் இணைக்கப்பட்டு தற்போது பாணந்துறை வலய குற்ற விசாரணைப் பிரிவில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவருக்கே இவ்வாறு தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.
இந்த சந்தேகநபரை களுத்துறை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
குறித்த காவல்துறை உத்தியோகத்தர், போதைப்பொருள் கடத்தல்காரரின் நடவடிக்கைகள் தடையின்றி நடப்பதற்கு உதவியாகவும், அதற்கு சன்மானமாக பணத்தைப் பெற்றுள்ளார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து இரண்டு தொலைபேசி இலக்கங்களைக் கொண்ட சிம் அட்டைகள் கொண்ட சிறிய கைத்தொலைபேசி மற்றுமொரு ஸ்மார்ட் கைத்தொலைபேசி, சிற்றூர்தியொன்று, 717,790 ரூபாய் பணம் என்பன காவல்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Latest News
சாரதி அனுமதிப்பத்திர மருத்துவச் சான்றிதழுக்கான புதிய டிஜிட்டல் முறை இன்று முதல் ஆரம்பம்!
Local
24 September 2026
வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் தாழமுக்கம் : இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கை!
Local
24 September 2026
கிங் கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!
Local
24 September 2026
கில்லுக்கு ரோகித் - கோலியின் வழிகாட்டுதல் பெரும் பாக்கியம்: கவுதம் கம்பீர் பாராட்டு!
Local
24 September 2026
மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திர நடைமுறைகளில் சீர்திருத்தம்: நாடாளுமன்ற விசேட குழு பரிந்துரை!
Local
24 September 2026
ஒக்டோபர் 1 முதல் தாளில்லா சுங்கப் பிரகடன முறைமை அறிமுகம்: இலங்கை சுங்கத் திணைக்களம் வரலாற்று நடவடிக்கை!
Local
24 September 2026
இங்கிலாந்து தொடரில் இருந்து விலகுகிறார் வனிந்து ஹசரங்க: இலங்கைத் அணிக்கு பின்ன
Local
24 September 2026
'ஹோர்முஸ்' நீரீணையை ஈரான் தனக்கான பேச்சுவார்த்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது!
Local
24 September 2026
காசாவிற்குள் முழுமையான நிவாரணத்தை வழங்கவும் மேற்குக் கரை குடியேற்றங்களை நிறுத்தவும் பிரான்ஸ் வலியுறுத்தல்!
Local
24 September 2026
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணிக்கு 15% அபராதம்!
Local
24 September 2026