திருகோணமலை கடற்கரை ஓரமாக உள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையின் பகுதியில் அண்மையில் புதிய புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த வழக்கு 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இன்று நீதிபதி முகம்மட் ஷரீப் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, எதிர்தரப்பில் எவரும் முன்னிலையாகாத நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தது.
இதன் பின்னரே வழக்கு அடுத்த வருடம் ஜனவரி 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Latest News
சாரதி அனுமதிப்பத்திர மருத்துவச் சான்றிதழுக்கான புதிய டிஜிட்டல் முறை இன்று முதல் ஆரம்பம்!
Local
24 September 2026
வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் தாழமுக்கம் : இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கை!
Local
24 September 2026
கிங் கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!
Local
24 September 2026
கில்லுக்கு ரோகித் - கோலியின் வழிகாட்டுதல் பெரும் பாக்கியம்: கவுதம் கம்பீர் பாராட்டு!
Local
24 September 2026
மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திர நடைமுறைகளில் சீர்திருத்தம்: நாடாளுமன்ற விசேட குழு பரிந்துரை!
Local
24 September 2026
ஒக்டோபர் 1 முதல் தாளில்லா சுங்கப் பிரகடன முறைமை அறிமுகம்: இலங்கை சுங்கத் திணைக்களம் வரலாற்று நடவடிக்கை!
Local
24 September 2026
இங்கிலாந்து தொடரில் இருந்து விலகுகிறார் வனிந்து ஹசரங்க: இலங்கைத் அணிக்கு பின்ன
Local
24 September 2026
'ஹோர்முஸ்' நீரீணையை ஈரான் தனக்கான பேச்சுவார்த்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது!
Local
24 September 2026
காசாவிற்குள் முழுமையான நிவாரணத்தை வழங்கவும் மேற்குக் கரை குடியேற்றங்களை நிறுத்தவும் பிரான்ஸ் வலியுறுத்தல்!
Local
24 September 2026
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணிக்கு 15% அபராதம்!
Local
24 September 2026