General28 November 2025

கம்பஹா மாவட்டத்திற்கு அதி தீவிர வெள்ள அபாய எச்சரிக்கை

அத்தனகல்ல ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் கம்பஹா மாவட்டத்திற்கு அதி தீவிர வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
அதற்கமைய, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes