நாட்டில் பாடசாலைகளை மீள திறக்கும் நடவடிக்கை டிசம்பர் 16 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ அறிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் அதி தீவிர வானிலை காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன்படி, நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் டிசம்பர் 16 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் அதி தீவிர வானிலை காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன்படி, நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் டிசம்பர் 16 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
Latest News
"120 நாட்களில் மதிப்பிட முடியாது... ஒரு வருடம் பொறுத்திருங்கள்" : முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி குறித்து பிரகாஷ் ராஜ் கருத்து!
Local
20 September 2026
குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 20 இலங்கையர்கள் கட்டுநாயக்க வந்தடைந்தனர்
Local
20 September 2026
"ஆண்களுக்கும் மாதவிடாய் வரவேண்டும் - 1000 முறை பிரார்த்தித்திருக்கிறேன்" : நடிகை ஸ்ருதி ஹாசன் பரபரப்பு பேச்சு!
Local
20 September 2026
கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு (சிவப்பு) எச்சரிக்கை
Local
20 September 2026
மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட்: அதிக ஓட்டங்கள் குவித்து ஸ்மிருதி மந்தனா புதிய உலக சாதனை!
Local
20 September 2026
பங்களாதேஷை வீழ்த்தி இலங்கையுடன் இறுதிப்போட்டியில் மோதுகிறது இந்தியா
Local
20 September 2026
ICC இருபதுக்கு 20 தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து இந்தியாவை பின்னுக்குத் தள்ளியது இங்கிலாந்து!
Local
20 September 2026
மாத்திரைகள் தேவையில்லை? : மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் புதிய சாதனம்!
Local
20 September 2026
மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை!
Local
20 September 2026
காலி மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை!
Local
20 September 2026