பல நாட்களாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கி இந்தியாவுக்குப் பயணிக்க முடியாமல் தவித்த சுமார் 400 இந்தியர்கள், வெள்ள நிவாரண உதவிகளை ஏற்றி வந்த 2 விமானங்கள் மூலம் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சுமார் 150 இந்தியப் பயணிகள் இன்று பிற்பகல் 02:30க்கு I.C.-130 விமானம் மூலம் இந்தியாவின் புதுடெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 250 இந்தியப் பயணிகள் இன்று (30) மாலை 04:00 மணிக்கு I.L.-76 விமானம் மூலம் இந்தியாவின் திருவனந்தபுரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக விமானப் போக்குவரத்துகளுக்கு இடையூறு ஏற்பட்டது.
இதன் காரணமாகக் குறித்த குழுவைச் சேர்ந்த இந்திய விமானப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
ICC இருபதுக்கு 20 தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து இந்தியாவை பின்னுக்குத் தள்ளியது இங்கிலாந்து!
Local
20 September 2026
மாத்திரைகள் தேவையில்லை? : மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் புதிய சாதனம்!
Local
20 September 2026
மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை!
Local
20 September 2026
காலி மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை!
Local
20 September 2026
ரன்வீர் - தீபிகா வீட்டிற்கு வந்த இரண்டாவது குட்டி இளவரசி!
Local
20 September 2026
வைபவ் சூர்யவன்ஷி டெஸ்ட் போட்டிகளுக்கானவர் இல்லை: முன்னாள் இங்கிலாந்து வீரர் கருத்து!
Local
20 September 2026
ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் : கப்பல் போக்குவரத்துக்கு புதிய சிக்கலா?
Local
20 September 2026
AI துறையை அழிக்க சதி? எதிர்த்தரப்பை வீழ்த்த 'AI FORCE' அமைப்பு உருவாக்கம் - ட்ரம்ப் அறிவிப்பு!
Local
20 September 2026
சர்வதேச சந்தையில் அதிகரித்த தங்கத்தின் விலை!
Local
20 September 2026
ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி!
Local
20 September 2026