வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்கள் காரணமாக தொடருந்து சேவைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தொடருந்து திணைக்களம் புதிய திருத்தப்பட்ட நேர அட்டவணையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பிரதான மார்க்க தொடருந்து சேவை மண்சரிவால் ஏற்பட்ட சேதத்தினால் தற்போது அம்பேபுஸ்ஸ வரை மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், புத்தளம் மார்க்க தொடருந்து சேவை கொச்சிக்கடை வரை மட்டுமே இயங்குகிறது.
இருப்பினும், கொழும்பு–பெலியத்த (கரையோர மார்க்கம்) மற்றும் களனிவெளி மார்க்கங்கள் வழமைபோல் இயங்குகின்றன.
அனர்த்தத்தால் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளதால், மலையக மார்க்கம், வடக்கு, மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார் மற்றும் மாத்தளை மார்க்கங்களில் தொடருந்து சேவைகள் முற்றாகத் தடைப்பட்டுள்ளன.
தண்டவாளங்களைச் சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், சேவைகள் விரைவில் வழமைக்குத் திரும்பும் என்றும் தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில், இன்று முதல் அமுலாகும் வகையில் புதிய திருத்தப்பட்ட அட்டவணையை வெளியிட்டுள்ள தொடருந்து திணைக்களம், மறு அறிவித்தல் வரை இந்த அட்டவணையின் பிரகாரம் தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

Latest News
நாட்டின் தொழிலாளர் படை 8 மில்லியனைக் கடந்துள்ளது - நுவரெலியாவில் பெண்களின் பங்களிப்பு அதிகம்!
Local
21 September 2026
"நாட்டைவிட்டே தப்பியோட முயன்றவர்களுக்கு வினையான போலி ஆவணங்கள்": காவல்துறையிடம் சிக்கிய அதிநவீன மோசடி வலையமைப்பு!
Local
21 September 2026
தமிழகம் முழுவதும் கோலாகலமாக நிறைவடைந்த விநாயகர் சதுர்த்தி: பிரமாண்ட சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு!
Local
21 September 2026
உத்தேச 22வது திருத்தச் சட்டத்துக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்கிப் போராட வேண்டும்: சஜித் பிரேமதாச அழைப்பு!
Local
21 September 2026
கரீபியன் கடலில் அமெரிக்க இராணுவத்தின் வான் தாக்குதல்: போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் பலி!
Local
21 September 2026
இலங்கை மற்றும் சவூதி இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை!
Local
20 September 2026
வீட்டுக்கே சென்று சுகாதார சேவைகளை வழங்கும் புதிய முறைமை - காத்திருப்புப் பட்டியலைக் குறைக்க நடவடிக்கை! - ஜனாதிபதி
Local
20 September 2026
பாடசாலைகளை நடத்துவது குறித்துத் தீர்மானிக்க மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம்!
Local
20 September 2026
அதிகூடிய மழைவீழ்ச்சி நாவலப்பிட்டியில் பதிவு!
Local
20 September 2026
இந்த வருடத்தில் 121,000 பேருக்கு அரச தொழில் வாய்ப்பு : ஜனாதிபதி அறிவிப்பு
Local
20 September 2026