டிட்வா' சூறாவளியின் தாக்கத்தினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட நாட்டின் 22 நிர்வாக மாவட்டங்கள் 'தேசிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாக' அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.
2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மரணங்களைப் பதிவு செய்தல் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 2 ஆம் பிரிவின் 9 ஆம் உப பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபனினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Latest News
வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் தாழமுக்கம் : இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கை!
Local
24 September 2026
கிங் கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!
Local
24 September 2026
கில்லுக்கு ரோகித் - கோலியின் வழிகாட்டுதல் பெரும் பாக்கியம்: கவுதம் கம்பீர் பாராட்டு!
Local
24 September 2026
மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திர நடைமுறைகளில் சீர்திருத்தம்: நாடாளுமன்ற விசேட குழு பரிந்துரை!
Local
24 September 2026
ஒக்டோபர் 1 முதல் தாளில்லா சுங்கப் பிரகடன முறைமை அறிமுகம்: இலங்கை சுங்கத் திணைக்களம் வரலாற்று நடவடிக்கை!
Local
24 September 2026
இங்கிலாந்து தொடரில் இருந்து விலகுகிறார் வனிந்து ஹசரங்க: இலங்கைத் அணிக்கு பின்ன
Local
24 September 2026
'ஹோர்முஸ்' நீரீணையை ஈரான் தனக்கான பேச்சுவார்த்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது!
Local
24 September 2026
காசாவிற்குள் முழுமையான நிவாரணத்தை வழங்கவும் மேற்குக் கரை குடியேற்றங்களை நிறுத்தவும் பிரான்ஸ் வலியுறுத்தல்!
Local
24 September 2026
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணிக்கு 15% அபராதம்!
Local
24 September 2026
IPL 2027 ஏலம்: BCCI உத்தியோகபூர்வ அறிவிப்பு!
Local
24 September 2026