General03 December 2025

தொற்று நோய்கள் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை

எதிர்காலத்தில் தொற்று நோய்கள் அதிகரிக்கக்கூடும் என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
டெங்கு, சிக்குன்குனியா மற்றும் எலிக்காய்ச்சல் குறித்து மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட கூறினார்.
Related recommendation
Hiru TV News | Programmes