நிலவும் சீரற்ற வானிலையால் 9 மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பதுளை, காலி, கம்பளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின், ஊவா பரணகம, மீகாகியுல,பதுளை, கந்தெகெட்டிய, பண்டாரவளை, சொரணாத்தொட்ட, ஹாலி - எல, எல்ல, லுணுகலை, வெலிமடை, ஹப்புத்தளை, பசறை மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, தெரணியாகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும்
நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, ஹங்குராங்கெத்த, மதுரட்ட, நோர்வூட், கொத்மலை வடக்கு, நுவரெலியா, தலவாக்கலை, நில்தண்டாஹின்ன, வலப்பனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும்,
இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்த, கொலன்ன, கொடக்காவெல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும்
குருநாகல் மாவட்டத்தின் அலவ்வ, பொல்கஹவெல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டு;ள்ளது.
அதேநேரம், கண்டி மாவட்டத்தின் ஹத்தரலியத்த, யட்டிநுவர, உடுதும்பர, பாத்த ஹேவாஹெட்ட, மெததும்பர, பஸ்பாகே கோரள, தெல்தோட்டை, பூஜாப்பிட்டிய, கங்க இஹல கோரள, பன்வில, குண்டசாலை, மினிப்பே, தொலுவ, தும்பனே மற்றும் அக்குரண ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும்,
கேகாலை மாவட்டத்தின் கேகாலை, கலிகமுவ, மாவனெல்ல, புளத்கொஹுப்பிட்டிய, அரநாயக்க, யடியாந்தோட்டை, ரம்புக்கன்ன மற்றும் வரக்காபொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும்
குருநாகல் மாவட்டத்தின் மாவத்தகம, மல்லவப்பிட்டிய மற்றும் ரிதீகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும்
மாத்தளை மாவட்டத்தின் நாவுல, வில்கமுவ, பல்லேபொல, அம்பன்கங்க கோரள, உக்குவளை, ரத்தோட்டை, மாத்தளை மற்றும் யடவத்த ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மூன்றாம் நிலை (சிவப்பு) மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

Latest News
இரகசிய தகவலால் அம்பலமான போதைப்பொருள் கடத்தல்: மாத்தறையில் பரபரப்பு!
Local
21 September 2026
காவல்துறையினரின் திடீர் முற்றுகை : கொலன்னாவையில் ஆயுதக் குவியல் சிக்கியது!
Local
21 September 2026
திருகோணமலை கடற்படை முகாமில் பெண்கள் காணாமல்போன வழக்கு: முன்னாள் பெண் கடற்படை வீராங்கனைகள் 2 பேருக்கு விளக்கமறியல்!
Local
21 September 2026
தொடர் நெருக்கடிகளால் இலங்கையர்களின் மனநலனில் தீவிர தாக்கம்: கேரள பல்கலைக்கழக ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள்!
Local
21 September 2026
அனோஜனின் விடுதலைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து வேட்டை!
Local
21 September 2026
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!
Local
21 September 2026
ஜே.வி.பியின் கம்பஹா அலுவலக நிலையை மாற்ற நீதிமன்றம் இடைக்காலத் தடை!
Local
21 September 2026
திருமணத்திற்கு பின்பும் சினிமா பயணம்...மனம்திறந்த நடிகை ராஷ்மிகா!
Local
21 September 2026
படகை மோதிய சரக்கு கப்பல் : சிங்கப்பூர் நீரிணையில் பாரிய விபத்து !
Local
21 September 2026
ஆசிய விளையாட்டு விழா: இலங்கைக்கு முதல் வெற்றி கணக்கை தொடங்கிய லஹிரு சந்திரபண்டார!
Local
21 September 2026