உணர்ச்சி வசப்பட்டிருக்கும் வேளையில் எடுக்கப்படும் முடிவுகள் பெரும்பாலும் தவறாக இருக்கும் என விசேட மருத்துவ நிபுணர் எம். கணேசன் தெரிவித்தார்.
அதீதமான உணர்வு நிலையில் உள்ளபோது செயலாற்றுவது சரியானதல்ல எனவும் அவர் கூறினார்.
சூரியன் வானொலியில் ஒலிபரப்பாகிய விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.
உணர்ச்சி வசப்படும் தருணங்களில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என விசேட மருத்துவ நிபுணர் எம். கணேசன் வலியுறுத்தினார்.
ஆரோக்கியமான மனநலத்துக்கு இந்த விடயங்கள் பங்களிப்பு செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Latest News
அவுஸ்ரிரேலியாவில் திடீர் பரபரப்பு :50 மீட்டர் தொலைவில் கடலில் ஆபத்து
Local
18 September 2026
போரையும் தாண்டிய தந்தை பாசம்! 15 ஆண்டுகளுக்குப் பின் சுவரை உடைத்து மகனின் கனவை மீட்ட நெகிழ்ச்சி காட்சி!
Local
18 September 2026
கைதுக்கு எதிரான சுரேஷ் சலேயின் மனு: மேன்முறையீட்டு நீதிமன்றம் நவம்பர் 27இல் உத்தரவு!
Local
18 September 2026
தொடருந்து பொது முகாமையாளருக்கு எதிராக கையூட்டல் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு
Local
18 September 2026
எனது தங்க மகனை மீட்டுத் தாருங்கள் - கண்ணீர் மல்க தாயார் கோரிக்கை
Local
18 September 2026
ரீல்ஸ் மட்டும்தான் வந்தது, முதலீடு வரவில்லை - முதலமைச்சர் விஜய் மீது பாயும் விமர்சனங்கள்
Local
18 September 2026
"அவருடன் நடித்ததே பெருமை!" தளபதி விஜய் குறித்து நடிகை மமிதா பைஜூ வெளியிட்ட நெகிழ்ச்சி தகவல்!
Local
18 September 2026
வடகிழக்கு பாகிஸ்தானில் அதிர்ச்சி: பள்ளிவாசலில் வெடிப்புச் சம்பவம்! - 17 பேர் உயிரிழப்பு
Local
18 September 2026
அஜித்தின் புதிய திரைப்படம் - அடுத்தடுத்து விலகும் முன்னணி நடிகர்கள் - வெளியான அதிர்ச்சி காரணம்
Local
18 September 2026
அதிவேக நெடுஞ்சாலைகளில் பின் இருக்கை பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்
Local
18 September 2026