அலவ்வ, யட்டல்கொட பகுதியில் தொடருந்தொன்றில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக பிரதான பாதையின் (Main Line) போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தத் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக அந்த மார்க்கத்தின் தொடருந்து பயணங்கள் தாமதமாகவோ அல்லது இரத்துச் செய்யப்படவோ வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலக நேரங்களில் பயணிக்கும் பயணிகள் மற்றும் தூர இடங்களுக்குச் செல்லும் பயணிகள் இதனால் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது பிரச்சினை ஏற்பட்ட தொடருந்தை சரிசெய்யும் பணிகளில் தொடருந்து திணைக்கள ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதோடு, விரைவில் சேவைகளை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Latest News
நாட்டின் தொழிலாளர் படை 8 மில்லியனைக் கடந்துள்ளது - நுவரெலியாவில் பெண்களின் பங்களிப்பு அதிகம்!
Local
21 September 2026
"நாட்டைவிட்டே தப்பியோட முயன்றவர்களுக்கு வினையான போலி ஆவணங்கள்": காவல்துறையிடம் சிக்கிய அதிநவீன மோசடி வலையமைப்பு!
Local
21 September 2026
தமிழகம் முழுவதும் கோலாகலமாக நிறைவடைந்த விநாயகர் சதுர்த்தி: பிரமாண்ட சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு!
Local
21 September 2026
உத்தேச 22வது திருத்தச் சட்டத்துக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்கிப் போராட வேண்டும்: சஜித் பிரேமதாச அழைப்பு!
Local
21 September 2026
கரீபியன் கடலில் அமெரிக்க இராணுவத்தின் வான் தாக்குதல்: போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் பலி!
Local
21 September 2026
இலங்கை மற்றும் சவூதி இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை!
Local
20 September 2026
வீட்டுக்கே சென்று சுகாதார சேவைகளை வழங்கும் புதிய முறைமை - காத்திருப்புப் பட்டியலைக் குறைக்க நடவடிக்கை! - ஜனாதிபதி
Local
20 September 2026
பாடசாலைகளை நடத்துவது குறித்துத் தீர்மானிக்க மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம்!
Local
20 September 2026
அதிகூடிய மழைவீழ்ச்சி நாவலப்பிட்டியில் பதிவு!
Local
20 September 2026
இந்த வருடத்தில் 121,000 பேருக்கு அரச தொழில் வாய்ப்பு : ஜனாதிபதி அறிவிப்பு
Local
20 September 2026