General08 February 2026

நாணய சுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றி

ஐசிசி டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 5ஆவது போட்டி3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மும்பையில் நடைபெறவுள்ள குறித்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் நேபாளம்  மோதவுள்ளன.

இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes