General30 April 2026

மே தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம்

நாளை நடைபெறவுள்ள மே தின பேரணிகள் மற்றும் கூட்டங்களை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்துத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது .
Related recommendation
Hiru TV News | Programmes