புனித பூமியில் (Holy Land) அதிகரித்து வரும் கிறிஸ்தவ விரோதச் செயல்களை எந்த வகையிலும் பொறுத்துக்கொள்ள முடியாது என பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜீன்-நோயல் பரோட் (Jean-Noel Barrot) தெரிவித்துள்ளார்.
மேற்கு ஜெருசலேமில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க அருட்சகோதரி ஒருவர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலையும் அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
ஜெருசலேமில் அருட்சகோதரி ஒருவர் நடந்து செல்லும்போது, அவரைப் பின்தொடர்ந்த நபர் ஒருவர் திடீரென அவரை கீழே தள்ளியுள்ளார். இதனால் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. அவர் கீழே விழுந்த பின்னரும் அந்த நபர் அவரைத் தாக்கியுள்ளார்.
இந்தச் சம்பவத்தின் காணொளியை இஸ்ரேலிய காவல்துறை வியாழக்கிழமை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட நபருக்கு முன்மாதிரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Latest News
கில்லுக்கு ரோகித் - கோலியின் வழிகாட்டுதல் பெரும் பாக்கியம்: கவுதம் கம்பீர் பாராட்டு!
Local
24 September 2026
மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திர நடைமுறைகளில் சீர்திருத்தம்: நாடாளுமன்ற விசேட குழு பரிந்துரை!
Local
24 September 2026
ஒக்டோபர் 1 முதல் தாளில்லா சுங்கப் பிரகடன முறைமை அறிமுகம்: இலங்கை சுங்கத் திணைக்களம் வரலாற்று நடவடிக்கை!
Local
24 September 2026
இங்கிலாந்து தொடரில் இருந்து விலகுகிறார் வனிந்து ஹசரங்க: இலங்கைத் அணிக்கு பின்ன
Local
24 September 2026
'ஹோர்முஸ்' நீரீணையை ஈரான் தனக்கான பேச்சுவார்த்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது!
Local
24 September 2026
காசாவிற்குள் முழுமையான நிவாரணத்தை வழங்கவும் மேற்குக் கரை குடியேற்றங்களை நிறுத்தவும் பிரான்ஸ் வலியுறுத்தல்!
Local
24 September 2026
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணிக்கு 15% அபராதம்!
Local
24 September 2026
IPL 2027 ஏலம்: BCCI உத்தியோகபூர்வ அறிவிப்பு!
Local
24 September 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
Local
24 September 2026
அனோஜனின் உயிரைக் காக்க மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் பூரண ஆதரவு!
Local
24 September 2026