சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இதன்படி, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 101. 9 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 108.2 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
எனினும், சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை 2.78 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
நாட்டில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
மேல் மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் அங்ககே கைது
Local
22 September 2026
தாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற ICU-வில் திருமணம் செய்த மகள்!
Local
22 September 2026
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்: ஜனாதிபதி பரிந்துரை!
Local
22 September 2026
துருக்கியில் பாடசாலைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு: 11 பேர் காயம், 15 வயது மாணவன் கைது!
Local
22 September 2026
அடுத்த 24 மணித்தியாலத்திற்குள் நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி!
Local
22 September 2026
சவூதியில் தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனை விடுவிக்க இராஜதந்திர மட்டத்தில் தீவிர முயற்சி - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவிப்பு!
Local
22 September 2026
இலங்கையின் கடன் தரப்படுத்தலை 'B-' ஆக உயர்த்தியது ஃபிட்ச் ரேட்டிங்ஸ்!
Local
22 September 2026
சுரேஷ் சலேவை 28ஆம் திகதி வரை மருத்துவமனையில் வைத்திருக்க பரிந்துரை
Local
22 September 2026
ஷரீஆ சட்டத்தின் கீழ் மரண தண்டனை: அனோஜனை காப்பாற்ற ஜனாதிபதி விசேட நடவடிக்கை - சபையில் அமைச்சர் அறிவிப்பு
Local
22 September 2026
சர்வதேச அளவில் இலங்கையின் கடவுச்சீட்டு 169ஆவது இடத்தைப் பிடித்துள்ளது
Local
22 September 2026