இலங்கைக்கு அருகில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் பல பாகங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை எதிர்வரும் சில தினங்களுக்குத் தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (07) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
குறிப்பாக, மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேவேளை சபரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று வீசுவதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest News
நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்த பணிகள் அதிரடியாக நிறுத்தம் : விஜய்க்கு காத்திருக்கும் சவால் என்ன?
Local
07 May 2026
தோல் புற்றுநோய் குறித்து சுகாதாரத் துறை விடுத்துள்ள அவசர எச்சரிக்கை
Local
07 May 2026
118 உறுப்பினர்களின் ஆதரவைக் கோருகிறார் ஆளுநர்: மீண்டும் சந்திக்க விஜய் நேரம் கோரிக்கை
Local
07 May 2026
அவுஸ்திரேலியாவில் விசா கட்டுப்பாடுகள் தீவிரம்: இலங்கை மாணவர்கள் பலருக்கும் சிக்கல்
Local
07 May 2026
வானிலையில் இடம்பெறவுள்ள மாற்றம்
Local
07 May 2026
களு கங்கை பாலத்தில் சிற்றூர்தி விபத்து : 9 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!
Local
07 May 2026
தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவசர அழைப்பு: பனையூர் அலுவலகத்தில் இன்று முக்கிய ஆலோசனை
Local
07 May 2026
விஜய் ஆட்சி அமைப்பதில் முட்டுக்கட்டை : தமிழகத்தில் நிலவும் அமைதியின்மை - பாதுகாப்பு வலயத்திற்குள் முக்கிய நகரங்கள்!
Local
07 May 2026
பூமியின் ஆழத்தில் கண்டறியப்பட்ட சாத்தான் புழு : அறிவியலாளர்களை வியப்பில் ஆழ்த்திய வினோத உயிரினம்
Local
07 May 2026
விஜய் ஆட்சிக்கு மு.க.ஸ்டாலின் பச்சைக்கொடி? தமிழக அரசியலில் திடீர் திருப்பம்!
Local
07 May 2026