மட்டக்களப்பு வாவியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு வாவியிலிருந்து இன்று (மே 7) இரண்டு ஆண்களின் உடலங்கள் மிதப்பதைக் கண்ட பொதுமக்கள், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு காவல்துறையினர் உடலங்களை மீட்டுள்ளனர் . உடலங்கள் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Latest News
"யாரிடம் போய் முறையிடுவது?" - தோட்டத் தொழிலாளர்கள் மீதான தாக்குதலால் நாடாளுமன்றத்தில் மனோ கணேசன் எம்.பி ஆவேசம்!
Local
07 May 2026
மெட்ரோ தொடருந்தில் இனி திருமணம் ,பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தலாம்!
Local
07 May 2026
மட்டக்களப்பு வாவியில் மிதந்த இருவரின் உடலங்கள் : கொலையா? தற்கொலையா? - காவல்துறையினர் தீவிர விசாரணை
Local
07 May 2026
கொழும்பில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் சத்தியத்திற்கான போர் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுப்பு
Local
07 May 2026
மௌனம் காக்கும் நிதியமைச்சு: முறைகேடுகளை மூடிமறைக்க அரசாங்கம் முயற்சியா? - நாமல் குற்றச்சாட்டு
Local
07 May 2026
செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வில் சிறுவர்களுடைய என்புத் தொகுதிகள் மீட்பு
Local
07 May 2026
அவசரகால நிலையை நீடிப்பதற்கான தீர்மானம் 139 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது!
Local
07 May 2026
விஜய்க்கு முதலமைச்சருக்கான பாதுகாப்பு வழங்கியது யார்? – அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கும் ஆளுநர்
Local
07 May 2026
இலவச விசா தொடர்பில் வெளியான அறிவிப்பு
Local
07 May 2026
கொள்ளுப்பிட்டியில் கைதான 74 வியட்நாம் பிரஜைகளுக்கு விளக்கமறியல்
Local
07 May 2026