குவைட் சர்வதேச வானூர்தி நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் நடத்திய ஆளில்லா வானூர்தி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் காயமடைந்த 63 பேரில் மூன்று இலங்கை நாட்டவர்களும் உள்ளடங்குவதாக குவைட்டுக்கான இலங்கைத் தூதரகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரானினால் ஏவப்பட்ட அதிநவீன ஆளில்லா வானூர்தி மற்றும் ஏவுகணைகள் குவைட் சர்வதேச வானூர்தி நிலையத்தின் முக்கிய பகுதிகளை இலக்கு வைத்துத் தாக்கியதில், வானூர்தி நிலையத்தின் உள்கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்ததுடன், அங்கு தங்கியிருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் என பலரும் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவித்த வேளையில் வானூர்தி நிலைய வளாகத்தில் தங்கியிருந்த போதே மூன்று இலங்கையர்கள் காயமடைந்துள்ளதோடு, அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு குவைட்டில் உள்ள உள்ளூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Latest News
விசேட கணக்கில் முடங்கிக் கிடக்கும் Rebuilding Sri Lanka திட்டத்தின் நிதி!
Local
04 June 2026
மனைவியை கொலை செய்து காணாமல்போனதாக நாடகமாடிய கணவர் கைது
Local
04 June 2026
பொன் சிவகுமாரன் நினைவேந்தல் ஏற்பாடு: பிரதேச சபை தவிசாளரிடம் காவல்துறை விசாரணை
Local
04 June 2026
ஈரானின் குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்தது அமெரிக்கா!
Local
04 June 2026
ரங்க நிஷாந்தவின் மரணத்துக்கு இதுவே காரணம்: நால்வர் அடங்கிய நிபுணர் குழு நீதிமன்றில் அறிக்கை
Local
04 June 2026
வவுனியாவில் தாக்குதல்: 7 மாணவர்கள் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு!
Local
04 June 2026
மேற்கிந்திய தீவுகளுக்கு 304 ஓட்டங்கள் வெற்றி இலக்கு: பெதும், குசல் அபார அரைச்சதம்!
Local
04 June 2026
ஜூலைக்குள் இலங்கையின் இறக்குமதி செலவு கணிசமாகக் குறையும் என எதிர்பார்ப்பு
Local
04 June 2026
குவைட்டில் ஈரான் நடத்திய தாக்குதலில் 3 இலங்கையர்கள் உட்பட 63 பேர் காயம்
Local
03 June 2026
நெருக்கடியில் முச்சக்கரவண்டித் துறை - அரசாங்கத்தின் அணுகுமுறையை விமர்சிக்கும் தொழிற்சங்கத் தலைவர்!
Local
03 June 2026