சூரியனிலிருந்து மிக சக்திவாய்ந்த சூரியப் பேரலை (Solar Flare) ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (NOAA) விண்வெளி வானிலை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
இந்த வெடிப்பு ‘X1.0 Class’ வகையைச் சேர்ந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இது அண்மைக் காலங்களில் பதிவான குறிப்பிடத்தக்க சூரிய வெடிப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
சூரியப் பேரலைகள் காரணமாக பூமியின் மேல் வளிமண்டலத்தில் மின்னணு அலைகள் பாதிக்கப்படக்கூடும் என்பதால், வானொலி தொடர்புகள், விமானப் போக்குவரத்து தொடர்பாடல் அமைப்புகள் மற்றும் GPS வழிகாட்டி சேவைகளில் தற்காலிக இடையூறுகள் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை, விண்வெளி வானிலை தொடர்பான நிலைமைகள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சூரிய செயற்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், எதிர்வரும் நாட்களில் மேலும் சூரிய வெடிப்புகள் பதிவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் விண்வெளி ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Latest News
இலங்கையில் இன்று சரிந்தது தங்கத்தின் விலை! நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!
Local
04 June 2026
இந்தியாவின் பணக்கார முதல்வர்கள் பட்டியல் வெளியீடு : தமிழக முதலமைச்சர் விஜய் மூன்றாமிடத்தில்!
Local
04 June 2026
அரச அதிகாரிகளின் எரிபொருள் கொடுப்பனவைத் திருத்துமாறு நிதி அமைச்சிடம் கோரிக்கை
Local
04 June 2026
முடிவுக்கு வருகிறதா சூர்யகுமார் யாதவின் தலைமைத்துவக் காலம்?
Local
04 June 2026
பிகார் மாநிலத்திற்கு கிடைத்த சரியான அங்கீகாரம் வைபவ் சூர்யவன்ஷி - விளையாட்டு ஊடகவியலாளரின் காணொளி வைரல்
Local
04 June 2026
சூரியனில் சக்திவாய்ந்த வெடிப்பு பதிவு : தொடர்பு மற்றும் GPS சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்!
Local
04 June 2026
முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் பாடசாலை மாணவர் உட்பட மூவர் உயிரிழப்பு
Local
04 June 2026
தமிழக வெற்றி கழகத்தின் முதல் அமைச்சரவை கூட்டம் நாளை!
Local
04 June 2026
இலங்கை வீரர் ருமேஷ் தரங்க உலக தரவரிசையில் முன்னேற்றம்!
Local
04 June 2026
ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்கா ‘சென்று கைப்பற்றும்' - டொனால்ட் ட்ரம்ப்
Local
04 June 2026