இந்தியாவின் செல்வந்த அரசியல் தலைவர்கள் தொடர்பான புதிய தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதன்படி, கர்நாடக மாநில துணை முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே. சிவக்குமார் சுமார் 1,413 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இரண்டாவது இடத்தில் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இடம்பெற்றுள்ளதுடன், அவரது சொத்து மதிப்பு 931 கோடி ரூபாயாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, அண்மையில் தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய், 625 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
பட்டியலில் நான்காவது இடத்தில் அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு இடம்பெற்றுள்ளதுடன், அவரது சொத்து மதிப்பு 332 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, நாகாலாந்து முதலமைச்சர் நெய்பியூ ரியோ, 46 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளார்.
இந்தத் தரவரிசை, தேர்தல் வேட்பு மனுக்களிலும் அதிகாரப்பூர்வ சொத்து அறிவிப்புகளிலும் வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Latest News
பிட்கொயினின் விலை 4% வீழ்ச்சி: 3 மாதங்களில் இல்லாத குறைந்த மட்டம்!
Local
04 June 2026
உள்நாட்டு வருமானவரி (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் சான்றொப்பம்
Local
04 June 2026
நீதிமன்றத்தில் சான்றுகளுடன் அம்பலமான உண்மை : விரிவுரையாளர் தயாளினி திலீபன் கொலை வழக்கில் புதிய திருப்பம்!
Local
04 June 2026
ஹொரண முதியோர் இல்லத் தீ விபத்து: மீட்கப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு
Local
04 June 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
04 June 2026
சதொச ஊடாக 25 அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய அமைச்சு தீர்மானம்
Local
04 June 2026
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் இரட்டைப் போக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கண்டனம்!
Local
04 June 2026
மட்டக்குளியில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ், ஹெரோயினுடன் ஒருவர் கைது
Local
04 June 2026
இலங்கையில் ஐந்து சிறுவர்களில் ஒருவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிப்பு
Local
04 June 2026
இலங்கையில் இன்று சரிந்தது தங்கத்தின் விலை! நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!
Local
04 June 2026