அப்பிள் (Apple) நிறுவனத்தின் புதிய iOS 27 அப்டேட், சில பழைய ஐபோன் மொடல்களுக்கு வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சந்தையில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் iPhone 11 சீரிஸ் (iPhone 11 Series) மற்றும் iPhone SE 2nd Gen ஆகிய மொடல்களுக்கு புதிய iOS 27 அப்டேட் கிடைக்காது என்பது உறுதியாகியுள்ளது.
பிந்தைய மொடல்களுக்கு மட்டுமே அனுமதி :
அப்பிள் நிறுவனத்தின் இந்த புதிய மென்பொருள் தரம் மற்றும் தொழில்நுட்பத் தேவைகள் காரணமாக, iPhone 11 சீரிஸ் மற்றும் iPhone SE 2nd Gen ஆகிய மொடல்களுக்குப் பிந்தைய புதிய ஐபோன் மொடல்களுக்கு மட்டுமே iOS 27 அப்டேட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்பிள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு, தற்போதும் iPhone 11 மற்றும் SE மொடல்களைப் பயன்படுத்தி வரும் பயனர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Latest News
யோஷித ராஜபக்சவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
Local
04 June 2026
நீண்ட இடைவெளியின் பின் பாடசாலை திரும்பும் வட நைஜீரியப் பெண்கள்: சவால்களுக்கு மத்தியில் புதியதொரு கல்விப் புரட்சி!
Local
04 June 2026
ஐபோன் பயனர்களுக்கு அதிர்ச்சித் தகவல் : இந்த மொடல்களுக்கு இனி iOS 27 அப்டேட் கிடைக்காது!
Local
04 June 2026
ஹொரண முதியோர் இல்லத் தீ விபத்து: இல்லத்தின் பணிப்பாளர் கைது!
Local
04 June 2026
ஜனநாயகன் திரைப்படக் கசிவு விவகாரம்: கைதானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு!
Local
04 June 2026
போர் நிறுத்த அறிவிப்புக்கு பின்னரும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு!
Local
04 June 2026
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கை
Local
04 June 2026
பிட்கொயினின் விலை 4% வீழ்ச்சி: 3 மாதங்களில் இல்லாத குறைந்த மட்டம்!
Local
04 June 2026
உள்நாட்டு வருமானவரி (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் சான்றொப்பம்
Local
04 June 2026
நீதிமன்றத்தில் சான்றுகளுடன் அம்பலமான உண்மை : விரிவுரையாளர் தயாளினி திலீபன் கொலை வழக்கில் புதிய திருப்பம்!
Local
04 June 2026