பிரபல உணவு உற்பத்தி நிறுவனமான சிபிஎல் குழுமத்தின் தலைவர் ரம்ய விக்கிரமசிங்க காலமானதாக அந்த நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
நேற்று அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரம்ய விக்கிரமசிங்கவின் மறைவு குறித்து சிபிஎல் குழுமம் விடுத்துள்ள அஞ்சலி அறிக்கையில், அவர் ஒரு தொலைநோக்கு சிந்தனையாளர் என்று குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் வெற்றிகரமான வணிகத்தை உருவாக்குவதற்குக் அப்பால், அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் புத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்குவதற்காகத் தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் என்றும் அவருடைய நிறுவனம் தெரிவித்துள்ளது.
Latest News
மத்திய கிழக்கு பதற்றம் நீடித்தாலும் எண்ணெய், எரிவாயு விலையில் வீழ்ச்சி!
Local
07 June 2026
நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றர் பலத்த மழைவீழ்ச்சி!
Local
07 June 2026
காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையிலான கடற்பரப்பில் பலத்த காற்று : கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை
Local
07 June 2026
ஈரான் உலகக் கிண்ண அணிக்கு கடுமையான விசா கட்டுப்பாடுகளை விதித்தது அமெரிக்கா
Local
07 June 2026
பிரபல நடிகர் சலீம் குமார் காலமானார்!
Local
07 June 2026
CBL குழுமத்தின் தலைவர் ரம்ய விக்கிரமசிங்க காலமானார்
Local
07 June 2026
ஆப்கானிஸ்தான் தொடரிலிருந்து விராட் கோலி விலகல்!
Local
07 June 2026
மழையால் கைவிடப்பட்ட 2ஆவது ஒருநாள் போட்டி!
Local
07 June 2026
ஈரான் ரேடார் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் - ஈரான் பதிலடி
Local
07 June 2026
பரீட்சை முறைகேடுகளுக்கு எதிராக வீதியில் இறங்கிய Gen Z தலைமுறை
Local
07 June 2026