தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை, பிரபல மூத்த நடிகர் பிரபு இன்று (08) நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது நடிகர் பிரபுவுடன் அவரது மகன் விக்ரம் பிரபு மற்றும் அவரது மருமகனும் உடனிருந்தனர்.
அண்மையில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஜோசப் விஜய்யை, தமிழ் திரையுலகைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி மூத்த நடிகர்களில் ஒருவரான பிரபு, தனது குடும்பத்தினருடன் சென்று முதல்வருக்குத் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இச்சந்திப்பின் போது, அவர்கள் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டதுடன், சுமுகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.
இச்சந்திப்புத் தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி சினிமா மற்றும் அரசியல் தரப்புகளில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது.
Latest News
ஈரான் மீது அதிரடித் தாக்குதலைத் தொடங்கியது அமெரிக்கா!
Local
10 June 2026
கோட்டாபய உள்ளிட்டோருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டதன் பின்னரே இரைச்சல் அதிகரித்துள்ளது - நளிந்த ஜயதிஸ்ஸ
Local
10 June 2026
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறத் திட்டமிடுகிறாரா பென் ஸ்டோக்ஸ்?
Local
10 June 2026
அமெரிக்காவின் வாதத்தை அதிரடியாக நிராகரித்த ஈரான்!
Local
10 June 2026
அதிபர் சேவை அதிகாரிகளின் வேதனம் குறித்து வெளியான அறிவிப்பு
Local
10 June 2026
உலகில் பிறப்பு விகிதம் குறைவதற்கு ஐபோன் மற்றும் நவீன தொலைப்பேசிகளே காரணம்: ஆய்வுகளில் அதிர்ச்சித் தகவல்!
Local
10 June 2026
முறையான அனுமதிப் பத்திரமின்றி நூற்றுக்கணக்கான வானூர்திகளை இயக்கிய கனேடிய விமானி: காவல்துறை அதிரடி விசாரணை!
Local
10 June 2026
தமிழக முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா: இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சிப் பதிவு!
Local
10 June 2026
ஆடி அமாவாசை தினத்தைப் பொது விடுமுறையாகப் பிரகடனப்படுத்துமாறு ரவிகரன் எம்.பி கோரிக்கை: பரிசீலித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்கிறார் அமைச்சர்!
Local
10 June 2026
அமெரிக்காவுக்கு புறப்படும் ஈரான் கால்பந்து அணி: உலகக் கிண்ணத்துக்கு ஒரு நாள் முன்பாக பயணம்!
Local
10 June 2026