பாகிஸ்தான் நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரின் முசாஃபராபாத் நகருக்கு அருகே, பாகிஸ்தான் இராணுவத்திற்குச் சொந்தமான ‘எம்.ஐ-17’ (MI-17) ரக உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இராணுவப் பணியாளர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது.
எனினும், விபத்தின் போது உலங்கு வானூர்தியில் எத்தனை பணியாளர்கள் இருந்தனர் என்ற விபரம் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.
குறித்த உலங்கு வானூர்தி ஓடுதளத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகி, பிராந்திய தலைநகரான முசாஃபராபாத் அருகே விபத்துக்குள்ளானதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்துக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிவதற்காக இராணுவ விசாரணைச் சபை (Board of Inquiry) ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

Latest News
சத்தியக்கடதாசி சமர்ப்பித்தால் பெசிலுக்கு சர்வதேச பிடியாணை: கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவு!
Local
11 June 2026
ட்ரம்ப்பின் தாக்குதல் எச்சரிக்கைக்கு ஈரான் ஜனாதிபதி பதிலடி!
Local
11 June 2026
காலிமுகத்திடல் கடலில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்ட சிறுவர்களில் ஒருவர் உயிரிழப்பு
Local
10 June 2026
‘மிகக் கடுமையான தாக்குதல் நடத்துவோம்’: ஈரானுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
Local
10 June 2026
டிஜிட்டல் அடையாள அட்டை மோசடி - ஆட்பதிவுத் திணைக்களம் எச்சரிக்கை!
Local
10 June 2026
அதிகரிக்கும் டெங்கு அச்சுறுத்தல் - இரு நாட்களில் 4,000 நுளம்புப் பெருக்க இடங்கள் அடையாளம்
Local
10 June 2026
கடந்த 6 ஆண்டுகளில் 2 இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து விலகல் - நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்!
Local
10 June 2026
காஷ்மீரில் பாகிஸ்தான் இராணுவ உலங்கு வானூர்தி விபத்து - பயணித்த அனைத்து இராணுவப்படை உறுப்பினர்களும் உயிரிழப்பு
Local
10 June 2026
உடற்பிடிப்பு நிலையம் என்ற போர்வையில் இயங்கிய இரு பாலியல் தொழில் விடுதிகள் முற்றுகை: முகாமையாளர் மற்றும் 12 பெண்கள் கைது
Local
10 June 2026
பதுளை கிளன் அல்பின் தோட்டத்தில் தீப்பரவல் - இரு வீடுகள் முழுமையாகச் சேதம்
Local
10 June 2026