உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.
ஈரான் மீதான இராணுவத் தாக்குதல்களை அமெரிக்கா நிறுத்தியதை அடுத்தே இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய, நேற்று அமெரிக்க டொலர் 90 எல்லையைத் தாண்டியிருந்த ப்ரெண்ட் (Brent) வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை தற்போது 89.29 டொலராகப் பதிவாகியுள்ளது.
அத்துடன், டபிள்யூ.டி.ஐ. (WTI) வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.71 டொலராகக் காட்டப்பட்டுள்ளது.
Latest News
சுற்றாடல் மாசுபாட்டின் செலவை நுகர்வோர் மீது சுமத்த அரசாங்கம் முயற்சி: நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாச அம்பலம்!
Local
12 June 2026
வெரிட்டே ரிசர்ச் அம்பலப்படுத்திய அதிர்ச்சித் தகவல்: சிகரெட் வரியை உயர்த்தாததால் இலங்கைக்கு 1,730 கோடி ரூபாய் நஷ்டம்!
Local
12 June 2026
மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி
Local
12 June 2026
தங்கவிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Local
12 June 2026
வருண ஜயசுந்தரவைக் கைது செய்ய தற்போதைக்குத் தீர்மானமில்லை - நீதிமன்றில் சட்ட மா அதிபர் அறிவிப்பு!
Local
12 June 2026
தென் மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவுக்கு பிணை
Local
12 June 2026
தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு மேலும் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
Local
12 June 2026
உலகக் கிண்ணம் 2026: செக் குடியரசை வீழ்த்தி தென் கொரியா அதிரடி வெற்றி!
Local
12 June 2026
இலங்கை அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி!
Local
12 June 2026
1.8 ட்ரில்லியன் டொலர் மதிப்புடன் பங்குச்சந்தைக்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ்!
Local
12 June 2026