General12 June 2026

5 கோடி ரூபாய் பெறுமதியான ஹஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ரத்மலானை பகுதியில் சுமார் 5 கோடி ரூபாய் பெறுமதியான ஹஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் 3 கிலோகிராமிற்கு அதிகமான ஹஷ் போதைப்பொருள் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes