அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இறுதியானதொன்றல்ல என்றும், அதில் உடனடி பொருளாதாரத் தடைகள் நீக்கம் எதுவும் உள்ளடக்கப்படவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜி7 (G7) உச்சிமாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஈரான் சரியான முறையில் நடந்து கொள்ளாவிட்டால், "அவர்களின் தலைக்கு நடுவே நேராக குண்டுகளை வீசும்" நடவடிக்கையை அமெரிக்கா மீண்டும் ஆரம்பிக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
Latest News
நானுஓயா - பதுளை தொடருந்து சேவைகள் சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!
Local
17 June 2026
ஈரான் உடனான புரிந்துணர்வு உடன்படிக்கை இறுதியானதல்ல - ட்ரம்ப்
Local
17 June 2026
அஸ்வெசும கொடுப்பனவு நாளை முதல் வங்கி கணக்குகளில் வைப்பு - 10 பில்லியனுக்கும் அதிக நிதி ஒதுக்கீடு!
Local
17 June 2026
தெல்தெனிய மருத்துவமனை அருகே பெண்ணின் உடலம் மீட்பு
Local
17 June 2026
கர்தினாலுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்ததாக பரவும் செய்திகளில் உண்மையில்லை - அருட்தந்தை சிறில் காமினி
Local
17 June 2026
192 பதில் உப அஞ்சல் அதிபர்களுக்கு நிரந்தர நியமனம்
Local
17 June 2026
யோஷித ராஜபக்சவுக்கு பிணை
Local
17 June 2026
அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு - மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் முன்னாள் அமைச்சர் ஜயகொடி
Local
17 June 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை : கோட்டாபய ராஜபக்சவின் மனு நாளை விசாரணைக்கு!
Local
17 June 2026
முறையான உட்கட்டமைப்புடன் 10 நகரங்களை அபிவிருத்தி செய்ய புதிய திட்டம்
Local
17 June 2026