யாழ்ப்பாணம் - செம்மணி, சித்துப்பாத்தி மனிதபுதைகுழியில் இருந்து இன்று (17) 14 என்புக்கூடுகள் வெளிப்பட்டுள்ளன.
மனித புதைகுழியிலிருந்து ஏற்கனவே வெளிப்பட்ட என்புக்கூடுகளில், குழந்தை ஒன்றும் சிறுவர் ஒருவருடையதுமாக, 05 என்புக்கூடுகள் இன்று அகழ்ந்து வெளியில் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மனித புதைகுழியை பார்வையிட நீதி அமைச்சருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக, பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி எஸ்.நிரஞ்சன் தெரிவிக்கின்றார்.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 27ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய அகழ்வு பணிகளின் போது, என்புக்கூடொன்றின் இடுப்பு பகுதியில் ஒரு இரும்பு வளையம் ஒன்று சான்று பொருள் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், சிறுமி ஒருவருடைய பிளாஸ்ரிக் காப்பை ஒத்த பொருள் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதனை சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது
அதனடிப்படையில் இது வரையிலான அகழ்வு பணிகளின் போது, 380 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 362 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Latest News
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி - இதுவரை 380 என்புக்கூடுகள் அடையாளம்
Local
17 June 2026
காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு தங்கம் கடத்த முயற்சி - 26 பேர் கைது
Local
17 June 2026
நாடளாவிய ரீதியில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதாக சதொச அறிவிப்பு
Local
17 June 2026
கொட்டகலையில் பதற்றம்! இரு தரப்பினரிடையே மோதல் – 7 பேர் கைது
Local
17 June 2026
வீழ்ச்சியடையும் தொடருந்து சேவை, நாளொன்றுக்கு 200 க்கும் குறைவான பயணங்களே இயக்கம்: தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் கவலை!
Local
17 June 2026
பொருளாதார மீட்பு வேகமெடுக்கிறது! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அனில் ஜயந்த பெர்னாண்டோ
Local
17 June 2026
ஆசனப்பட்டி விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் - ஜூன் 19 ஆம் திகதிக்கு பின்னர் புதிய சட்டம் அமுல்
Local
17 June 2026
உலக ஈட்டி எறிதல் தரவரிசை - 2ஆம் இடத்திற்கு முன்னேறி இலங்கை வீரர் ருமேஷ் தரங்க சாதனை
Local
17 June 2026
வருண ஜயசுந்தரவின் மனு மீதான விசாரணைகளை நிறைவு செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்
Local
17 June 2026
எரிபொருள் விலை குறித்து வெளியான தகவல்
Local
17 June 2026