ஐக்கிய அரபு இராச்சியம் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கான குறைந்தபட்ச வயதை 15 ஆக நிர்ணயித்துள்ளதுடன், இத்தகைய கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்திய முதலாவது அரபு நாடு என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
இந்த புதிய சட்டத்தின் கீழ், 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் தனிப்பட்ட கணக்குகளை உருவாக்குவதோ அல்லது பயன்படுத்துவதோ முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
சிறுவர்களின் இணையப் பாதுகாப்பு மற்றும் மனநலனைப் பாதுகாக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சட்டத்தின் கீழ் சமூக ஊடக நிறுவனங்கள் தங்களது தளங்களில் பயனர்களின் வயதைச் சரிபார்ப்பதற்கான கடுமையான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும், விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஐக்கிய அரபு இராச்சிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.
Latest News
மருத்துவர் என ஏமாற்றி 6 கோடி ரூபாய் மோசடி - போலி பெண் மருத்துவர் கைது!
Local
18 June 2026
மின்சாரம் தாக்கி தோட்டத்தொழிலாளி உயிரிழப்பு
Local
18 June 2026
தங்கத்தின் விலையில் வீழ்ச்சி : புதிய விலை விபரங்கள் வெளியீடு!
Local
18 June 2026
டெங்கு ஒழிப்பு நடவடிக்கை - மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் விசேட குழுக்கள் அமைப்பு
Local
18 June 2026
இயற்கை அனர்த்த பாதிப்புகளில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்க புதிய காப்புறுதித் திட்டம்
Local
18 June 2026
மக்களை உலுக்கிய கொடூரம் : தீய ஆவியை விரட்ட மயானத்தில் புதைகுழிகளைத் தோண்டிய பேயோட்டும் குழுவினர்!
Local
18 June 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் - கைதுக்கு எதிரான கோட்டாபயவின் மனு ஒத்திவைப்பு
Local
18 June 2026
சூர்யவன்ஷி மீது நடவடிக்கையா? பிசிசிஐ விளக்கம்
Local
18 June 2026
வீசி எறிந்த மீன்களுக்குள் இருந்த ரகசியம் : கேரளக் கடலில் சிக்கிய புதிய வகை சுறா - விஞ்ஞானிகள் சாதனை!
Local
18 June 2026
மொஸ்கோ மீது யுக்ரைன் தாக்குதல்: எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இலக்கு, வானூர்தி நிலையங்கள் முடக்கம்
Local
18 June 2026