நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், வெளிநாடுகளில் இருப்பதாக நம்பப்படும் முன்னாள் அமைச்சர்களையும், பாதாள உலகக் குழுத் தலைவர்களையும் திரும்ப அழைத்து வருவதற்காக, எதிர்காலத்தில் நீல அறிவிப்புகள் அல்லது சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் பேசிய அமைச்சர், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக இருந்தாலும் சரி அல்லது பாதாள உலகக் குழுக்களுக்கு எதிராக இருந்தாலும் சரி, நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் ஒவ்வொரு பிடியாணைகள் தொடர்பில் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
பல முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக ஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்குகளிலும் அதே சட்ட நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
காவல்துறை திணைக்களம் நீதிமன்ற உத்தரவுகளை சட்டத்திற்கு இணங்க செயல்படுத்தி வருகிறது.
சந்தேக நபர்களை நாட்டுக்கு திரும்ப அழைப்பதை உறுதிசெய்ய தேவைப்படும் இடங்களில் சர்வதேச ஒத்துழைப்பை அரசாங்கம் நாடும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

Latest News
தெல்தெனியவில் சிற்றூந்தில் உடலமாக மீட்கப்பட்ட பெண் : காதலனை தேடி காவல்துறை வலை
Local
19 June 2026
பல்பொருள் அங்காடியிலிருந்து இறைச்சி, மீன், முந்திரி திருடிய சட்டத்தரணி கைது
Local
19 June 2026
பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த 104 புதிய 'ஃபோட்டான் மெட்ரோ' பேருந்துகள் கொள்முதல்
Local
19 June 2026
நாட்டில் டெங்கு மரணங்கள் 28 ஆக அதிகரிப்பு: அரச நிறுவனங்களை சோதனையிட விசேட நடவடிக்கை
Local
19 June 2026
யாழில். அர்ச்சுனாவின் 10 அடி உயர பதாகைக்கு பாதணி மாலை
Local
19 June 2026
இறக்குமதி கொடுப்பனவுகளுக்கு புதிய விதிமுறைகள் இன்று முதல் வர்த்தமானி அமுல்!
Local
19 June 2026
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாதாள உலகக் குழுக்களை கைது செய்ய நீல, சிவப்பு அறிவிப்புகள் - அமைச்சர் ஆனந்த விஜேபால!
Local
19 June 2026
மஹர, கம்பஹா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு
Local
19 June 2026
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்படுமா? பிரதி அமைச்சர் விளக்கம்
Local
19 June 2026
தென் கொரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்சிகோ அணி வெற்றி
Local
19 June 2026