நாட்டில் தங்கத்தின் விலையில் இன்று இரண்டு முறை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒன்று ரூ. 391,000க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை 9,000 ரூபாயால் குறைந்தது.
அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒன்று ரூ. 382,000க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக தங்கவிலை 2,000 ரூபாயால் குறைந்துள்ளது.
அதற்கமைய தற்போதைய சந்தை நிலவரங்களின்படி தங்கத்தின் புதிய விலை விபரங்கள் பின்வருமாறு:
24 கரட் தங்கம் (ஒரு பவுண்): ரூ. 380,000
22 கரட் தங்கம் (ஒரு பவுண்): ரூ. 349,600
கிராம் அடிப்படையிலான விலை விபரங்கள்:
24 கரட் தங்கம் (1 கிராம்): ரூ. 47,500
22 கரட் தங்கம் (1 கிராம்): ரூ. 43,700
சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் விலைகளில் தொடர்ந்தும் மாற்றங்கள் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Latest News
அமெரிக்க டொலர் விற்பனை பெறுமதி 338.70 ரூபாவாகப் பதிவு
Local
19 June 2026
அமெரிக்கா - ஈரான் இடையிலான சுவிஸ் பேச்சுவார்த்தை இரத்து
Local
19 June 2026
சலேயை பார்வையிட மருத்துவ மனைக்கு சென்ற அவருடைய மனைவி பதற்றத்துடன் வெளியிட்ட கருத்து
Local
19 June 2026
இலங்கையில் இன்று ஒரே நாளில் இரண்டு முறை தங்கவிலையில் மாற்றம்
Local
19 June 2026
60 மருந்துகளின் விலை திருத்தியமைக்கப்படும் - தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை
Local
19 June 2026
தெல்தெனியவில் சிற்றூந்தில் உடலமாக மீட்கப்பட்ட பெண் : காதலனை தேடி காவல்துறை வலை
Local
19 June 2026
பல்பொருள் அங்காடியிலிருந்து இறைச்சி, மீன், முந்திரி திருடிய சட்டத்தரணி கைது
Local
19 June 2026
பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த 104 புதிய 'ஃபோட்டான் மெட்ரோ' பேருந்துகள் கொள்முதல்
Local
19 June 2026
நாட்டில் டெங்கு மரணங்கள் 28 ஆக அதிகரிப்பு: அரச நிறுவனங்களை சோதனையிட விசேட நடவடிக்கை
Local
19 June 2026
யாழில். அர்ச்சுனாவின் 10 அடி உயர பதாகைக்கு பாதணி மாலை
Local
19 June 2026