லங்கா உப்பு நிறுவனத்தின் தற்போதைய பொது முகாமையாளர் ஆர்.எம். குணரத்ன, ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுக்களின் கீழ் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முறையான அரசாங்க கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றாது, அரசாங்கத்திற்கு சுமார் ஒரு கோடியே 43 இலட்சம் ரூபாய் நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவர் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்திற்கு உப்புப் பொதியிடும் உறைகளைக் கொள்முதல் செய்யும் போது, முறையான விலைமனுக்கோரல் நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள லங்கா உப்பு நிறுவனத்தின் பொது முகாமையாளரை மேலதிக சட்ட நடைமுறைகளுக்காக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த கையூட்டல் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News
குஷ் ரக போதைப்பொருளுடன் இலங்கை பயணி கட்டுநாயக்கவில் கைது
Local
19 June 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து கர்தினாலுக்கு ஏன் அறிவிக்கவில்லை? ஷானி, ரவிக்கு தார்மீக உரிமை இல்லை! முன்னாள் எம்பி இந்திக்க சாடல்
Local
19 June 2026
உயிரியல் பூங்காவின் முதலை கூண்டுக்குள் வீழ்ந்த 3 வயது சிறுவன்: சந்தேகத்தில் ஒருவர் கைது!
Local
19 June 2026
நைஜரில் உள்ள மிகப்பெரிய வானூர்தி நிலையம் மீது தாக்குதல் : 35 பேர் உயிரிழப்பு
Local
19 June 2026
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இலங்கை வரவேற்பு
Local
19 June 2026
இந்தோனேசியாவில் விடுமுறை நாட்களில் இலவச உணவுத் திட்டம் நிறுத்தம்
Local
19 June 2026
மெஸ்ஸியின் தந்தை மருத்துவ கண்காணிப்பில்: வதந்திகளைத் தவிர்க்க ஊடகங்களுக்கு குடும்பத்தினர் வேண்டுகோள்
Local
19 June 2026
மத்திய கிழக்கு போர் காரணமாக இலங்கையில் எரிபொருள் விலை 40% அதிகரிப்பு; இன்றைய உலக சந்தை நிலவரம் இதோ
Local
19 June 2026
லங்கா உப்பு நிறுவனத்தின் பொது முகாமையாளர் கைது!
Local
19 June 2026
அமெரிக்க டொலர் விற்பனை பெறுமதி 338.70 ரூபாவாகப் பதிவு
Local
19 June 2026