தாய்லாந்தில் இருந்து 75 மில்லியன் ரூபா பெறுமதியான 'குஷ்'ரக போதைப்பொருளை கடத்தி வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க, பண்டார நாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் 41 வயதுடைய இலங்கை பிரஜை ஒருவர் என தெரியவந்துள்ளது.
வானூர்தி நிலையத்தின் Green Channel வழியாக போதைப் பொருளை கடத்த முயன்ற போதே அவர் கைதானார்.
குறித்த நபரிடமிருந்து 7.5 கிலோகிராம் குஷ்'ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
Latest News
'புஷ்பா 2' திரையிடலின் போது ஏற்பட்ட மரணம்: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை
Local
19 June 2026
நீதிமன்றத் தடைக்கு மத்தியில் செம்மணியில் மாபெரும் போராட்டம்
Local
19 June 2026
சவக்காரத்துக்கு வரி, சூதாட்ட நிறுவனங்களுக்கு சலுகையா? – ஹர்ஷ டி சில்வா கேள்வி!
Local
19 June 2026
அம்பலாங்கொடையில் நாளை விசேட போக்குவரத்துத் திட்டம்: மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தல்!
Local
19 June 2026
எரிபொருள் மானியம் நீக்கப்பட்டால் வாழ்க்கைச் செலவு 11 வீதத்தால் அதிகரிக்கும்!" – ஐ.எம்.எப் அதிகாரியிடம் ஜி.எல். பீரிஸ் எச்சரிக்கை
Local
19 June 2026
ஜூன் இறுதியில் எரிபொருள் மானியம் நீக்கம் - தேனீர் முதல் அனைத்தும் உயரும் அபாயம்! – தயாசிறி எச்சரிக்கை
Local
19 June 2026
குஷ் ரக போதைப்பொருளுடன் இலங்கை பயணி கட்டுநாயக்கவில் கைது
Local
19 June 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து கர்தினாலுக்கு ஏன் அறிவிக்கவில்லை? ஷானி, ரவிக்கு தார்மீக உரிமை இல்லை! முன்னாள் எம்பி இந்திக்க சாடல்
Local
19 June 2026
உயிரியல் பூங்காவின் முதலை கூண்டுக்குள் வீழ்ந்த 3 வயது சிறுவன்: சந்தேகத்தில் ஒருவர் கைது!
Local
19 June 2026
நைஜரில் உள்ள மிகப்பெரிய வானூர்தி நிலையம் மீது தாக்குதல் : 35 பேர் உயிரிழப்பு
Local
19 June 2026