காலி - அக்குரஸ்ஸ பிரதான வீதியின் கடுகொட பகுதியில் ஓடிக்கொண்டிருந்த உந்துருளி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தீப்பரவல் ஏற்பட்டதை அடுத்து, அப்பகுதி மக்களும் வீதியால் பயணித்த ஏனைய வாகன சாரதிகளும் இணைந்து சாதுரியமாகச் செயற்பட்டு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அணைத்துள்ளனர்.
இந்த விபத்தினால் எவருக்கும் காயங்களோ அல்லது உயிராபத்தோ ஏற்படவில்லை என காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உந்துருளியில் ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என
காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Latest News
நடிகை ருக்மிணி வசந்தின் Deepfake புகைப்படங்களை வெளியிட்ட மூவர் பெங்களூரில் கைது
Local
20 June 2026
புசல்லாவை ரொச்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த 05 தொழிலாளர்களும் திங்கட்கிழமையுடன் மீண்டும் பணியில் இணைவு
Local
20 June 2026
பதுளை - நானுஓயா தொடருந்து சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்
Local
20 June 2026
உலக சந்தையில் விலை குறைந்தாலும் உடனடியாக எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது
Local
20 June 2026
கட்டார் வழங்கிய சொகுசு வானூர்தி: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிமுகம்
Local
20 June 2026
அமெரிக்க - ஈரான் பிரதிநிதிகள் சுவிட்சர்லாந்து பயணம்!
Local
20 June 2026
வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளி: அமெரிக்கா மீது ஈரான் கால்பந்து சம்மேளனம் குற்றச்சாட்டு
Local
20 June 2026
காலி - அக்குரஸ்ஸ பிரதான வீதியில் திடீரென தீப்பற்றியெரிந்த உந்துருளி!
Local
20 June 2026
கச்சத்தீவை மீட்பது புத்திசாலித்தனமான அணுகுமுறை அல்ல – சென்னையில் ரவூப் ஹக்கீம் திட்டவட்டம்!
Local
20 June 2026
சென்னையில் போலி ஆவணங்களுடன் பெண்ணுடன் தங்கியிருந்த யாழ். இளைஞர் கைது!
Local
20 June 2026