General20 June 2026

கடுவெல - வெலிவிட்ட பாலத்திற்கு அருகில் உள்ள களனி ஆற்றில் ஆண் ஒருவரின் உடலம் மீட்பு

கடுவெல - வெலிவிட்ட பாலத்திற்கு அருகில் உள்ள களனி ஆற்றில், வெட்டுக் காயங்களுடன் ஆண் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.

உடலமாக மீட்கப்பட்டவர் 30 - 35 வயதுக்கு இடைப்பட்டவர் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes